ராணி காமிக்ஸ் முதல் 100 புத்தகங்களையும் இங்கு PDF வடிவில் படிக்கலாம்
ராணி காமிக்ஸ் 1984 முதல் சுமார் பத்து ஆண்டுகள் தமிழில் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த பிரபலமான காமிக்ஸ் கதைகள் மாயாவி, ஜேம்ஸ் பாண்ட் போன்ற பிரபலமான கதாபாத்திரங்களுடன் இளைஞ்சர்கள் மத்தியில் மிகவும பிரபலமாக 500 இதழ்கள் வரை வெளிவந்து, ஐரோப்பிய கதைகளை அடிப்படையாக கொண்டு வரையப்பட்டிருக்கும் கதைகளுக்கு தமிழில் வடிவம் கொடுக்கப்பட்டிருக்கும்
இந்த பதிவில் ராணி காமிக்ஸ் முதல் 50 பாகங்களையும் படிக்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம் காமிக்ஸ் படிப்பதை ஊக்குவிப்பது மாத்திரமே இந்த பதிவினுடைய எமது நோக்கம்
- அழகியைத் தேடி [ஜேம்ஸ் பாண்ட்]
- பாலைவனத்தில் தண்ணீர்! தண்ணீர் [கௌபாய்]
- மந்திரியைக் கடத்திய மாணவி [ஜேம்ஸ் பாண்ட்]
- தப்பி ஓடிய இளவரசி [கெர்ப்]
- காதலியை விற்ற உளவாளி [ஜேம்ஸ் பாண்ட்]
- நாலாவது பலி [கௌபாய்]
- சுறா வேட்டை [ஜேம்ஸ் பாண்ட்]
- மர்ம முகமூடி [கௌபாய்]
- மந்திரத் தீவு [ஜேம்ஸ் பாண்ட்]
- சாட்டையடி வீரன் [கௌபாய்]
- மிஸ்டர் ABC [ஜேம்ஸ் பாண்ட்]
- மின்னல் வீரன் [கௌபாய்]
- அழகிய ஆபத்து [ஜேம்ஸ் பாண்ட்]
- விசித்திர விமானம் [ஜுலி]
- மர்ம ராக்கெட் [ஜேம்ஸ் பாண்ட்]
- மரணப் பரிசு [கார்ஸன்]
- கடல் கொள்ளை [ஜேம்ஸ் பாண்ட்]
- கொலை வாரண்ட்[இராணுவக் கதை]
- டாக்டர் நோ [ஜேம்ஸ் பாண்ட்]
- ராட்சத பல்லி [நிக்,டான்]
- தங்க ராஜா [ஜேம்ஸ் பாண்ட்]
- இரும்பு மனிதன் [இந்திரஜித்]
- இரத்தக் காட்டேரி [ஜேம்ஸ் பாண்ட்]
- புரட்சி வீரன் [கௌபாய்]
- எரி நட்சத்திரம் [ஜேம்ஸ் பாண்ட்]
- ராணுவ ரகசியம் [இராணுவக் கதை]
- கவச உடை [ஜேம்ஸ் பாண்ட்]
- பழிக்குப் பழி [கௌபாய்]
- கதிர் வெடி [ஜேம்ஸ் பாண்ட்]
- மரக் கோட்டை [கார்ஸன்]
- மனித பலூன் [டைகர்]
- ஷெரிப் ஆவி [கௌபாய்]
- நரபலி [பீமா]
- அழகி வீட்டுக் கொலை [ஆசாத்]
- பொன் தேவதை [ஜேம்ஸ் பாண்ட்]
- ஒற்றர் படை [கௌபாய்]
- மீன் படை [டைகர்]
- கொள்ளைக் கூட்டம் [ஆசாத்]
- கடல் பூதம் [ஜேம்ஸ் பாண்ட்]
- மேஸ்திரி கொலை [கௌபாய்]
- நடிகை சுரேகா [ஆசாத்]
- ஜெயில் கைதி [கௌபாய்]
- மர்ம விபத்து [டைகர்]
- மந்திர மண்டலம் [நிக்,டான்]
- கொலைகாரக் கொரில்லா [ஜேம்ஸ் பாண்ட்]
- பர்மாவில் பாட்சா [டைகர்]
- மிஸ்டர் K [ஜேம்ஸ் பாண்ட்]
- கூர்க்கா வீரன் [இராணுவக் கதை]
- இயந்திர மனிதன் [டைகர்]
- பூனைத் தீவு [டேவிட்]
- வைரச் சுரங்கம் [புரூஸ்லீ]
- புரட்சிப் பெண் ஷீலா [ஷீலா]
- சீன உளவாளி [ஜேம்ஸ் பாண்ட்]
- பீரங்கிக் கோட்டை [ஜூலி]
- கார் பந்தயம் [புரூஸ்லீ]
- நடுக் கடலில் [நெல்சன்]
- எகிப்திய மம்மி [தியோ]
- காஷ்மீரில் [ஜேம்ஸ் பாண்ட்]
- கடல் கன்னி [ஜேம்ஸ் பாண்ட்]
- உயிர் காத்த வீரன் [கார்சன்]
- திசை மாறிய கப்பல் [புரூஸ்லீ]
- மரண தண்டனை [ஆசாத்]
- உல்லாசக் கப்பல் [ஜேம்ஸ் பாண்ட்]
- மரணப் பயணம் [டைகர்]
- ரகசிய மாநாடு I [ஜேம்ஸ் பாண்ட்]
- ரகசிய மாநாடு II [ஜேம்ஸ் பாண்ட்]
- சட்ட விரோதி [கௌபாய்]
- மர்ம வீரன் [பில்லி]
- துப்பறியும் பெண் [ராயன்]
- ஓர் இரவு [கௌபாய்]
- ராஜாளி ராஜா [ஜேம்ஸ் பாண்ட்]
- திமிங்கல கப்பல் [நெல்சன்]
- மணக்கும் அபாயம் [ஜேம்ஸ் பாண்ட்]
- துரோகி [கார்சன்]
- பாம்புப் பாடகி [ஜேம்ஸ் பாண்ட்]
- விஷ ஊற்று [கௌபாய்]
- போதை மருந்து [ஜேம்ஸ் பாண்ட்]
- சூதாட்ட விடுதி [கௌபாய்]
- தொடரும் அபாயம் [ஜானி]
- பாம்புக்கடவுள் [ஆசாத்]
- பனிமலைப் பிணம் [ஜேம்ஸ் பாண்ட்]
- கோழைக் கேப்டன் [கௌபாய்]
- ஜனாதிபதி கொலை [ராயன்]
- இரு ஷெரீப்கள் [கௌபாய்]
- பெட்ரோல் அதிபர் [ஜேம்ஸ் பாண்ட்]
- புத்தாண்டு விருந்து [இன்ஸ்பெக்டர் ஈகிள்]
- ராட்சதப் பறவை [ஜேம்ஸ் பாண்ட்]
- இதயக் கனி [கௌபாய்]
- இசைப் பெட்டி [ஜேம்ஸ் பாண்ட்]
- படகோட்டி [ஜேம்ஸ் பாண்ட்]
- தலை மட்டும் [ஜேம்ஸ் பாண்ட்]
- மர்ம ரோஜா [ஜேம்ஸ் பாண்ட்]
- கொள்ளையர் ராஜ்ஜியம் [ஜேம்ஸ் பாண்ட்]
- பாதி இரவில் ஒரு பறக்கும் தட்டு [ஜேம்ஸ் பாண்ட்]
- பத்தாவது இரவு [ஜானி]
- புரட்சிக்காரி [ஜேம்ஸ் பாண்ட்]
- துடிக்கும் துப்பாக்கி [தில்லான்]
- பாயும் புலி [பில்லி]
- மொட்டைத் தலை ஒற்றன் [ஜேம்ஸ் பாண்ட்]
- வேட்டை நாய் [தில்லான்]
Join the conversation